அடிசில் என்பதற்குக் குழைவாக ஆக்கிய நெல்லரிசிச் சோறு என்பது பொதுவான அர்த்தம். நெய்யும் சேர்த்த அடிசிலை “நெய்யுடை அடிசில்” என புறநானுற்றுப் புலவர் “நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்…” எனக் குறிப்பிடுகிறார். (நன்றி: ப.பாண்டியராஜா, தமிழறிஞர்)
About “Dharani” –
“Dharani Iyarkai Vivasaaya Pannai” (Dharani) in Ramanathapuram produces the above-mentioned product. As a natural farm, Dharani grows most of the base crops used in its products. Dharani has FSSAI License (# 22416451000085) and Organic Certification (# ORG/SC/1705/001037).