“வரகரிசியும் வழுதுணங்காயும்” என ஒளவையார் பாடியிருக்கிறார்; வழுதுணங்காய் என்பது கத்திரி. (நன்றி: மருத்துவர் கு.சிவராமன்).
வரகுச் சோறு வடித்து, கத்திரிக்காய் காரக் குழம்பு ஊற்றி சாப்பிட்டு பார்க்கலாமா?
About “Dharani” –
“Dharani Iyarkai Vivasaaya Pannai” (Dharani) in Ramanathapuram produces the above-mentioned product. As a natural farm, Dharani grows most of the base crops used in its products. Dharani has FSSAI License (# 22416451000085) and Organic Certification (# ORG/SC/1705/001037).