The Traditional Taste of Tamilnadu Food
Authentic Tamil Food Products delivered right to your door
வேறு ஊரில் இருந்தாலும்
வேர் உங்களுடன்…
வாங்க, வாங்க.. வணக்கம். நல்லா இருக்கீங்களா?
என் பெயர் அமுதிழை. நிறைய பேர் "அமுது"ன்னுதான் கூப்பிடுவாங்க. அவங்ககிட்டே "தமிழோட சிறப்பு ழ. அது என் பெயரில் இருந்தும் கூப்பிட மாட்டேங்கிறீங்களே"ன்னு செல்லமா கோபிச்சுக்குவேன்.
மூணாவது தலைமுறை பார்த்துட்டேன். இப்போவெல்லாம் முன்னே மாதிரி இல்லை. விஞ்ஞானம், மருத்துவம்னு வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், சுவாசிக்கிற காத்துல, குடிக்கிற தண்ணியில, சாப்பிடற சாப்பாட்டுல என்னென்ன கெமிக்கல் இருக்குதோன்னு ஒரு யோசனையோடவே இருக்க வேண்டியதா இருக்கு.
இப்படி பேசுறதால நான் அந்த காலத்து ஆளாவே இருக்கேன்னு நினைச்சுடாதீங்க. காலத்துக்கு ஏத்த மாதிரி என்னை அப்டேட் பண்ணிட்டுதான் இருக்கேன்.
நம்மால முடிஞ்சுது என்னன்னா கொஞ்சம் கவனமா ஆரோக்கியமான, உரம் கலக்காத, பாரம்பரியமான உணவுப் பொருட்களை தேடிப் பிடிச்சு வாங்கி சமைச்சுக்கிறதுதான்.
அப்படி தேடுறவங்களுக்கு ஏத்த தளம்தான் இந்த "Oor Sandhai". நீங்களும் அப்படி தேடுறவங்கன்னா சரியான இடத்துக்குதான் வந்திருக்கீங்க. இது கிராமப்புறங்களில், சின்ன நகர்ப்புறங்களில் இருக்கும் தமிழ் பாரம்பரிய உணவுப்பொருள் உற்பத்தியாளர்களை தேடிப்பிடிச்சு அவர்கள் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வைக்கிற தளம்.
உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன். உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்திட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.
Shop now
Namma Ooru Products
Explore our selection of traditional Tamil Nadu food, organic products, and authentic Tamil snacks
Customer's Voice
Hear from our satisfied customers who love the authentic taste and quality of everything from our cold-pressed oils to our tantalizing Tamil snacks
Impressed with the natural aroma of the oil and the prompt serviceRead More
I purchased 2 litres of Wood Cold pressed Coconut oil (RMK oils) from Oorsandhai.com. It was promptly delivered. I could feel the natural aroma of coconut oil. Used it for frying, sauteing etc and the results were excellent. Very much satisfied with the oil.It was a very smooth process on the web site and the shipping was also prompt. Had a good support post purchase. And the prices are also reasonable. Keep up the good work!
Healthy & Tasty JaggeryRead More
I came to know about ' Oor Sandhai' through my brother. I ordered Naatu Sarkkarai from them. The packing was done very neatly in a thick carton box. The price is reasonable for its quality. The delivery was prompt. When tasted felt the freshness. Added the granules of golden colour Naatu Sarkkarai into my coffee and it made my morning totally blissful. Naatu Sarkkarai is a healthier substitute for white sugar and most of us have started using it in Coffee, Tea, Juices and even for making desserts. They also have good range of millets and that too par boiled millets which are very ideal for making idli, dosa, kozhukattai and porridge.
Loved the Ghee & JaggeryRead More
Ordered organic jaggery and organic ghee from #oorsandhai. Loved them both. The ghee has a warm, homely and mild aroma. The powdered jaggery is what we now add to #tea or #coffee at home and almost any other dish that needs sweetening… you can almost taste the natural organic sugarcane in the jaggery… will definitely order again. Thank you #oorsandhai and all the best for more such products! 🙂
Nice LadduRead More
I like the jaggery based Foxtail Millet laddu. Very nice. I purchased Navadhaniya Mix and Country Cow Ghee as well. Navadhaniya Mix Flour is good. Ghee is good and made in a typical home-made style. However, you can make the ghee unique by adding something to it. As an example, we add Curd to "Malai" to give it a different flavor. In a similar way, you can make ghee unique without affecting its organic properties.
Happy to place repeat orders!Read More
Very fresh and tasty Jaggery.
Previous
Next
Seller's Voice
Our sellers, many with generations of expertise, specialize in producing Tamil food, making them the heart of our service. We value your support.
I appreciate that Oor Sandhai helps farmers to sell naturally grown native products such as Natural Jaggery to retail consumers directly.
Elancheliyan -